Lord Shiva Songs 7.mp3 download. Lord Shiva Tamil Songs Collection 1.mp3 download. Lord Shiva Tamil Songs. Download devotional songs tamil by Srihari, bakthi padalgal tamil, download tamil songs, srihari ayyappan mp3 songs download, srihari songs, srihari songs download, sannathiyil kattum katti, tamil. Sanskrit Slokas Vol 1 MP3 September 2020 Venkatesa Suprabatam, Gayatri Mantram, Mahishasura Mardini, Lalita Sahasra Namam, Vishnu Sahasra Namam, Vishnu Ashtotra Satanama Stotram, Krishna Ashtotra Satanama Stotram, Sivashtakam, Vishwanadha Ashtakam, Lingashtakam, Bilwashtakam, Chandrasekara Ashtakam, Siva Arati.
காக்கும் தெய்வமே எங்கள் கருப்ப தெய்வமே – நாங்கள் நோக்கும் இடமெல்லாம் உந்தன் வீரத்தோற்றமே… (காக்கும்)
அள்ளிச் சொருகிய மலர் அழகுக் கொண்டையும் – வளர் துள்ளு மீசையும் உந்தன் எழிலைக் கூட்டுதே; (காக்கும்) பகையழித்திடும் சிறந்த பரந்த தோள்களும் – நல்ல கருத்த மேனியும் உந்தன் வலிமை காட்டுதே… (காக்கும்) காடு வீடெல்லாம் உந்தன் காவலில் உண்டு – உயர் படி பதினெட்டும் உந்தன் பார்வையிலுண்டு…(காக்கும்)
ஜாதி மல்லிகை உயர்சாந்து ஜவ்வாது மணக்கும் சாம்பிராணியும் உந்தன் வரவைக் கூறுதே… (காக்கும்) சாய வேட்டியும் உயர் ஜரிகைப் பட்டுமே – உந்தன் மேனி அழகிலே தவழ்ந்து மின்னச் ஜொலிக்குதே… (காக்கும்) வெள்ளைக் குதிரையும் உயர் வீச்சரிவாளும் – நல்ல தண்டைகிண்கிணி முழங்க இங்கு வாருமே…. (காக்கும்)